September 10, 2014

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் மதுபானம் தொடர்பான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் மதுபானம் தொடர்பான செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம்
அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் திருப்பெருந்துறையில் மதுபானம் தொடர்பான செயற்பாடுகளை முற்றாக தடுத்து நிறுத்தக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment