தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு டென்மார்க்கில் இருந்து ஐ.நா நோக்கி மாபெரும் போராட்டம்.
டென்மார்கில் இருந்து ஐ.நா நோக்கி எதிர்வரும் 15.09.2014 அன்று மாபெரும்
போராட்டம் நடைபெறவுள்ளது இதில் போக்குவரத்து வசதிகள்
செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment