July 22, 2014

தமிழக கடற்தொழிலாளர்களின் உரிமையை காக்க நடவடிக்கை தேவை - பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பாக்குநீரிணை பகுதியில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடி உரிமையை காக்க நடவடிக்கை தேவை என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment