மட்டக்களப்பில் லண்டன் வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்து இந்து மதப்படி தாலிகட்டிய தமிழன் இவன் (Photos)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யுவதிக்கும் இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞனுக்கும் இந்து சமய முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டிய திருமண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment