May 22, 2014

பரிஸ் வெசாக் கொண்டாட்டத்தில் சிராந்தி ராஜபக்ச, நமால் ராஜபக்ச - போராட்டத்தில் தமிழ் இளையோர்!

பிரான்ஸ் தலைநகர் பரிசில் உள்ள ஐக்கிய நாடுகளின் உப அமைப்பான யுனெஸ்கொ நிறுவனத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு தமிழ் இளையோர் கூடி போராட்டத்தில்
இறங்கியுள்ளனர்.

தற்போது செயலகத்திற்கு முன்பாக இளையோர்கள் சிறீலங்காவுக்கு எதிரான கோசங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment