விடுதலைக்காகப் போராடிவரும் ஈழத்தமிழர்களைப்போலவே, குர்திஸ்தான்மக்களும், அவர்களது தாய்மண்ணிலும் புலத்திலும் எதிரிகளினால் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்கள்.
ஈழத்தமிழ் மக்களின்செயற்பாட்டாளர்களானபருதி, நாதன், கஜன் போன்றவர்கள் எவ்வாறு பிரான்சு மண்ணில்வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்களோ அதனைப்போலவே குர்திஸ்இனமூன்றுபெண் அரசியல்போராளிகள் சக்கின், ரேஜ்பின், லைல்லா, 9ஜனவரி 2012ஆம் ஆண்டு பிரான்சு மண்ணில் வைத்துப் படுகொலைசெய்யப்பட்டார்கள்.
பிரான்சின்பாதுகாப்புத்துறைக்கும்சட்டத்துறைக்கும்சவால்விடும்வகையில்எல்லைதாண்டியஅரசபயங்கரவாதமாகஇந்தப்படுகொலைகள்அமைந்திருக்கின்றன. உயிர்பாதுகாப்புத்தஞ்சம் கோரிவாழ்கின்ற மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
படுகொலைசெய்யப்பட்டதமிழ் மற்றும் குர்திஸ்தான் மக்கள் செயற்பாட்டாளர்க்கு நீதிவேண்டி, கடந்தஏப்பிரல் 9ஆம் திகதி குர்திஸ்தான் கலாச்சாரமையத்தில் இருந்துபுறப்பட்டபேரணி, குர்திஸ்தான் போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட 147 Rue La Fayette இடத்தில் நிறைவு பெற்றது.
இந்தப் பேரணியில் ஈழத்தமிழர்களும் குர்திஸ்தான் மக்களும் இணைந்துகலந்து கொண்டது மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்டு வரும் விடுதலைக்காகபோராடும்அனைத்துமக்களுடனும்ஒன்றிணைந்துஎதிர்காலத்தில்போராடுவதுஎன்றும்உறுதிஎடுக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இன்றும் Invalides என்னும்இடத்தில் இடம்பெற்றஒன்றுகூடலிலும்ஈழத்தமிழர்களும்குர்திஸ்தான்மக்களும்ஒன்றிணைந்துபங்கேற்றனர்.
ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழமக்கள் பேரவை

No comments:
Post a Comment