April 25, 2014

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை! அதில் உண்மை இல்லை!

பல தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறையினர் அண்மையில் தெரிவித்திருந்தனர். 


எனினும் இதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியாக இயங்கும் 40 தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார். 

எனினும் அவர் கூறியவர்களில் பலரது பெயர்கள், இன்டர்போலின் இணைத்தள தரவுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment