July 23, 2016

ஜனாதிபதி மைத்திரி அழகிய காதல் கதையின் களம் யாழ் தமிழ் பெண் ;வெளியானது உண்மைகள்…!

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார்.
இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.

இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.
இந்நிலையில் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்தான் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இது கார்ல்மார்ஸிற்கும் பொருந்தும், எமது ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

அவருடைய அழகிய காதல் கதையின் களம் யாழ்ப்பாணம்…….

யாழ் மண்ணில்தான்  ஆரம்பித்துள்ளது.

மார்க்சிய சிந்தனைக்கொண்ட மைத்திரிக்கும் மனைவியாகவும், ஒரு காலத்தில் காதலியாகவும் இருந்தவர் தற்போது நாட்டின் முதற்பெண்மணியாக இருக்கக்கூடிய யாழ் மண்ணில் பிறந்த தமிழ்ப்பெண் ஜெயந்தி…. இதனை இற்றைவரையில் ஊடகங்கள் உரத்துச்சொல்ல தயங்குகின்றது.

கார்ல்மார்க்சின் வெற்றியின் பின்னணியில் எவ்வளவு தூரம் ஜென்னியின் பங்கு இருந்ததோ அதனை போல இலங்கையின் ஜனாதிபதியாக எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முளைத்த மைத்திரியின் அனைத்து வெற்றியிலும் ஒரு தமிழ்பெண் , அதுவும் யாழ்ப்பாண தமிழ் பெண் இருந்திருக்கின்றால் என்பதே உண்மை.

நாட்டின் முதற்பெண்மணியாக வடக்கு தமிழ்பெண் எடுத்துக்காட்டான தலைவருக்கு எளிமையை பரிசளிக்கும் தமிழ் பெண்ணின் வருகையோடு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் ஓரளவும் ஈடேற்றம் அடைந்து வருகின்றமை உண்மைனெ சிலர் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

யாழ் மண்ணின் வாசம் மைத்திரிக்கும் மிகவும் பிடித்துப்போன ஒன்று …அவருடைய யாழ்ப்பாண விஜயங்களே அதற்கு சாட்சி..

தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொஞ்சம் கரிசணை இருக்கத்தான் செய்கின்றது…. எதிர்க்கட்சி தலைமை பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமையும் இதில் ஒன்றாக இருக்குமோ என என்னதோன்றுகின்றது.

குறிப்பாக  மைத்திரி ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.

இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.

போராடி பார்த்தும், பல உயிர்களை இழந்தும்  அல்லல் படும் தமிழ் மக்களுக்கு வடக்கு தமிழ் பெண்ணான  ஜெயந்தி மீதுள்ள காதலின் வழியாவது தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது கரிசணை  காட்டுவாரா? கடைக்கண்ணாலாவது பார்ப்பரா என்பதே தமிழ் மக்களின் தற்போதைய கேள்வி…….






No comments:

Post a Comment