July 23, 2016

கிளிநொச்சியில் படைச்சிப்பாயின் தாக்குதலில் இருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது
கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின்  மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகின்றனா்.
குறித்த இராணுவச் சிப்பாய்  தமிழ் இளைஞன் எனவும் அன்மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்டவா் தற்போது விடுமுறையில் வீடு சென்ற போதே அயல் வீட்டாரான மேற்படி தந்தையையும், மகனையும்  கடந்த கால கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யாா் என்று தெரியுமோ என்ற கடும் தொணியில் கேள்வி எழுப்பியவாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டு கிசிசைப்பெற்று வருகின்றவா்கள் குறிப்பிடுகின்றனா்.
சம்பவம் தொடா்பில் குறித்த இராணுவ சிப்பாய் முழங்காவில் பொலீஸாரினால் 

No comments:

Post a Comment