August 30, 2015

குற்­ற­வா­ளி­யாகி நீதி­மன்­றினால் தண்­டிக்­கப்­படும் நபர்கள் ஏழு ஆண்­டுகள் வாக்­க­ளிக்க முடி­யாது;மஹிந்த தேசப்­பி­ரிய!

தேர்தல் விதி­மு­றை­களை மீறி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள தேர்தல் செய­லகம் ஊழல் சம்­ப­வங்­களில் குற்­ற­வா­ளி­யாகி உயர் நீதி­மன்றில் தண்­டிக்­கப்­படும் அனைத்து நபர்­
களும் ஏழு ஆண்­டுகள் வாக்­க­ளிக்க முடி­யாது என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரி­விக்­கையில், தேர்தல் செல­ய­கத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற அனைத்து முறைப்­பா­டு­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் சட்ட மீறல்­களில் ஈடு­பட்ட நபர்கள் தொடர்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுப்­பது என்­பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திடம் ஆலோ­சனை பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

No comments:

Post a Comment