முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான பிரசார
நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.
2012ம் ஆண்டு இந்த தேர்தல்கள் நடைபெறவிருந்தது.
எனினும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் மீள்குடியேற்ற பணிகள் என்பன நிறைவடையாமல் அங்கு தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித் மெனிக்பார்ம் முகாமில் தங்கி இருந்த அகதிகள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அங்கு தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இதன்படி தற்போது எதிர்வரும் 28ம்திகதி அங்கு தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுஇ பிரசார பணிகள் இடம்பெற்று வந்தன.
இன்றுடன் பிரசார பணிகள் நிறைவடைகின்றன.
இந்த தேர்தலில் 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 162 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

No comments:
Post a Comment