ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவின் ஆடம்பர, ராஜபோக வாழ்க்கை அனைவரும் அறிந்ததுதான்.
மக்களின் வரிப்பணத்தில் குடும்பமே கும்மாளமடித்து குதூகலித்திரு்தது. மகிந்தவின் ஒருநாள் செலவு மாத்திரம் 2.6 கோடிக்கும் சற்று அதிகமானது என்பது ஏற்கனவே வெளியாகியிருந்தது.
யுத்தத்தின் பின்னரான வரவு-செலவு திட்டங்களில், மொத்த நிதியில் அரைவாசிப்பங்கு மகிந்த, பசில், கோத்தா என சகோதரர்கள் மூவரிற்கும் கீழிருந்த அமைச்சுக்களிற்கு ஒதுக்கப்பட்டு, அதனூடாக பொதுப்பணத்தை, சுருட்டிக் கொண்டாா்கள்.
நாட்டை பகல் கொள்ளையடித்தவர்களின் கதை முடிந்த பின்னர், ஆடம்பர செலவினங்கள் எல்லாம் குறைந்துவிட்டது. மைத்திரியின் பதவியேற்பு செலவு வெறும் 6300 ரூபாய்தான். இ்ந்த நிலையில், அவரது நாளாந்த செலவு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2850 ரூபா தொடக்கம்- 8000 ரூபாவரைதான் அவரது நாளாந்த செலவு உள்ளதாம் .

No comments:
Post a Comment