May 29, 2014

ஏனைய சுவிஸ் செய்தி உணவகத்தில் துப்பாக்கி சூடு: குற்றவாளிக்கு 16 ஆண்டு சிறை

பெர்ன் பகுதியில் உள்ள மெக்டொனல்ட்ஸ் துரித உணவகத்தில் திருட முயன்ற நபருக்கு 16 ஆண்டுகள்
சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின், பெர்ன் பகுதியில் இயங்கிவரும் மெக்டொனல்ட்ஸ் துரித உணவகத்தில், சிரியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு திருட முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 30 மற்றம் 46 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் இந்த நபருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment