மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் பொது அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களின் பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பொது அமைப்புகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பொது அமைப்புகளினால் விடுக்கப்ட்ட கோரிக்கையடுத்து அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் அ.சுரேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று (10.08) நடைபெற்றது, வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் முதியோர் இல்லம், வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள செங்கற்படை, கோவில்புளியங்குளம் ஆகிய கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு தளபாடங்கள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment