August 10, 2016

துரோகம் மற்றும் எதிரியைப்பற்றியும் தாயிடம் மனம் திறந்த புலிகளின் தலைவர்!

துரோகம் மற்றும் எதிரியைப்பற்றியும் தாயிடம் மனம் திறந்த புலிகளின் தலைவர் கூறுகையில்,

எதிரி என்றால்
நான் வீரனாக இருப்பேன்…..

துரோகி என்றால்
நான் கோழையாகதான் இருப்பேன்….

எனக்கு துரோகம் செய்ய தெரியாததால்..
என்றும் எல்லோரையும் நம்புபவன் எனக்கு முதகுற்குப் பின் கதைத்துத் தெரியாது…

வாழ்க்கையில் என் இனம் கௌரவமாக வாழ எழுச்சியுடன் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை….. என தன் போராட்ட நாட்களில் தன்னைச் சந்ததித்த ஈழப் போரட்டத்திற்கு பெரிதும் உதவிய செல்லத் தாயிடம் கூறினாராம்…..

நாட்கள் கட்ந்தாலும் இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு சிறு பதிவு…



No comments:

Post a Comment