வீ ஆர் சிறிலங்கன், இது எங்களுடைய நாடு என வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிறு கிழமை 21-08-2016 கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கட்றறொழில் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் நான் இங்கு முதலமைச்சரின் பிரதிநிதியாக வந்திருக்கின்றேன் அவருக்கு சுகயீனம் காரணமாக கொழும்பு சென்றிருக்கின்றார் எனவே எனக்கு கடிதம் மூலம் தன்னுடைய பிரதிநிதியாக சென்று கலந்துகொண்டு கருத்துரை தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கலந்து கொண்டிருக்கின்றேன். எனத்தெரிவித்த அவர் இது எங்களுடைய நாடு என்ற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.
எங்களுடைய நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கிறது ஆனால் அவைகள் படிப்படியாக தீர்க்கப்படும். உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்பில் எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்பிருக்கிறது. ஆனாலும் இது எங்களுடைய நாடு, எங்களுடைய அரசாங்கம் என்ற உணர்வு எல்லோரிடமும் இருக்க வேண்டும் அது சிங்கள மக்களடமும் இருக்க வேண்டும் தமிழ் மக்களிடமும் இருக்க வேண்டும்.
நாங்கள் அப்படி இந்த நாட்டிற்குள் அடங்காது விட்டால் இப்படி இவர்கள் பொருட்களை கொண்டு வந்து தரவேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்த அன்ரனி ஜெகநாதன் அவர்கள் வேலைப்பளுவுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அவருடைய அமைச்சின் செயலாளர் ஆகியோர் இங்கு வருகை தந்து இந்த பிரதேசத்தில் குளத்தை அண்டிய கிராமத்தின் அபிவிருத்தி எனும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக முதலமைச்சர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment