July 18, 2016

YMTA கோப்பைக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட திருவிழா 2016!

தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் நோக்குடன்நெதர்லாந்தின் பல முன்னனி உதைப்பந்தாட்டகழகங்களுடன் ஐரோப்பாவின் பலமுன்னனி
உதைப்பந்தாட்ட கழகங்களும் இனணந்து நடக்கும் இவ் விழாவில் தாயக உணர்வை ஊட்டும் சூடான சுவையான உணவுவகைகள் அப்பம் , கூழ் , இன்னும் பல , மற்றும் தாயக உணவுவகைகள்,புடவைவகைகள் வாங்கிமகிழஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் .
வருகின்ற 30-07-2016 அன்று,காலை 8-30மணிக்கும் அரம்பமாகும்.
இடம்: sportpark MSV71,
Doctor albert schweitzerdreef- 501,
3146 TA. Maassluis.
தொடர்புகளுக்கு
003161918169600
3168620320300
31619015732 .

No comments:

Post a Comment