July 12, 2016

சம்பந்தனைச் சந்தித்தார் கனேடிய எம்.பி கெரி ஆனந்தசங்கரி!

தனிப்பட்ட பயணமா இலங்கை வந்துள்ள கனடாவின் லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலவைர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.


 
இந்த சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளக நீதிமன்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் இதுவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment