கூட்டு எதிர்க் கட்சியின் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச் செல்லும் பதாகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
பாதயாத்திரை என்பதை பிழையாக எழுதியுள்ளதாகவும் தமிழ் மொழியைப் பற்றிய பொருட்படுத்தாமையே இதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த காலம் ஆட்சியில் பங்கெடுத்த பெரும் அரசியல் கட்சியின் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இப்பாரிய மக்கள் போராட்டத்தில் இந்த பிழை ஏற்பட்டுள்ளமை சாதாரண ஒரு விடயம் அல்ல எனவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:
Post a Comment