July 12, 2016

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி இலங்கையை சென்றடைந்தார்!

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக,  கொழும்பை சென்றடைந்துள்ளார்.


ஜனநாயகம், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜக்கிய அமெரிக்காவிற்கான உதவிச் செயலாளராக செயற்படும் டொம் மாலினோவ்ஸ்கி (Tom Malinowski)  இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, போருக்கு பின்னரான, புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment