பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment