19.09.2015 நேற்றைய தினம் நண்பர்களுடன் தூண்டாய் கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன நிலையில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த மற்றைய மாணவனின் சடலம்
சற்று முன்பு கள்ளப்பாடு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உப்புமாவெளி மீனவர்களால் சடலம் கண்டெடுக்கப்பட்டு மாவட்ட நீதவானின் விசாரணைகளுக்காக கரையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் உடுப்புக்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்றளைக்கப்படும் சரவணகுமார் சயிந்தன் ஆவார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment