மன்னார் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான இரணைஇலுப்பைக்குளம் கிராமத்தின் ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவுக்குமாலை விஜயம்
மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், ஆலய பரிபாலனை சபையினரின் வேண்டுதலுக்கு அமைவாக அக்கோவிலுக்கு கண்டாமணி மற்றும் பூஜைக்கு தேவையான இதர பொருட்கள் போன்றவற்றை தனது வருடாந்த குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்து உத்தியோகப்பூர்வமாக வழங்கிவைத்தார்

No comments:
Post a Comment