வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள், தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
காலை 10.30 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க மாகாண சபை மற்றும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment