அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டார்.
பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அமைச்சர் மங்கள சமரவீர பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்யுள்ளார்.
No comments:
Post a Comment