June 12, 2016

வெல்லட்டும் “எழுக தமிழரே” போராட்டம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்!


தமிழனின் உரிமையை,தமிழனின் விடியலை, தமிழனின் விடுதலையை, தமிழனின் இறையாண்மையை மீட்டெடுக்க போராடுவோம்,
வெல்லட்டும் எழுக தமிழரே  போராட்டம் , ஐநா முன்றலில் ,ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் எதிர்வரும் யூன் 20 குடும்பத்தோடு ஒன்றுகூடுவோம்.




No comments:

Post a Comment