September 19, 2015

யேர்மனியில் வாகைமயில் 2015 நடனப்போட்டிசிறப்பு விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.!(படங்கள் இணைப்பு)

யேர்மனியில் நடனக்கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் 2015 என்னும் மாபெரும் நடனப்போட்டியை கடந்த
12.09.2015 அன்று வுப்பெற்றால் நகரில் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மிகச்சிறப்பாக நடாத்தியது.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நூற்றுக்கு மேற்பட்ட நடனக்கலைஞர்கள் போட்டிகளில் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தார்கள்.
தனி நடனப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
குழு நடனப்போட்டியில் பாலர்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.பங்குபற்றிய நடனக்கலைஞர்கள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் அதிசிறந்த நடனக்கலைஞர்களுக்கு வாகைமயில் விருது என்ற சிறப்பு விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இப் போட்டிகளை பாரீஸ் நகரத்திலிருந்து வருகை தந்த சிறந்த நடன ஆசிரியர்கள் நடுவம் செய்து முடிவுகளை வழங்கியிருந்தனர்.
வெற்றி பெற்ற நடனக்கலைஞர்கள் விபரம்:
தனி நடனப்போட்டி முடிவுகள்
கீழ்ப்பிரிவு
1ம் இடம் வாகை விருது பிரவீண் ஞானவேல் (ஆசிரியர் துஸ்யந்தி nஐயதீஸ்வரன்)
2ம் இடம் விந்துஸா யோகலிங்கம் (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
3ம் இடம் சகானா சரவணபவன் (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
மத்தியபிரிவு
1ம் இடம் வாகை விருது டீஐhனி nஐகதீஸ்வரன் (ஆசிரியர் துஸ்யந்தி nஐகதீஸ்வரன);
2ம் இடம் கபீனா துளசிகரன் (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
3ம் இடம் தன்ஐh இமானுவேல் (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
மேற்பிரிவு
1ம் இடம் வாகை விருது மேனுகா ஈஸ்வரலிங்கம் (ஆசிரியர் சாவித்திரி இமானுவேல்)
2ம் இடம் சதுர்ஐh தவயோகராஐh (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
3ம் இடம் சில்வன் உரித்திரேஸ்வரன் (ஆசிரியர் துஸ்யந்தி nஐகதீஸ்வரன்)
அதிமேற்பிரிவு
1ம் இடம் வாகை விருது நிலானி செல்வநாயகம் (ஆசிரியர் யனுசா பிரதீப்)
2ம் இடம் சாகானா பாலமுரளி (ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார்)
3ம் இடம் கயல்விழி நவராஐh (ஆசிரியர் சாவித்திரி இமானுவேல்)
குழுநடனப்போட்டி முடிவுகள்
பாலர் பிரிவு
1ம் இடம் ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவர்கள்
2ம் இடம் ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவர்கள்
3ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்
கீழ்ப்பிரிவு
1ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்
2ம் இடம் ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவர்கள்
3ம் இடம் ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவர்கள்
மத்திய பிரிவு
1ம் இடம் ஆசிரியர் லாவன்யா செல்வநாயகம் அவர்களின் மாணவர்கள்
2ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்
3ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்
மேற்பிரிவு
1ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்
2ம் இடம் ஆசிரியர் அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவர்கள்
நாட்டியநாடகப் போட்டி முடிவுகள்
1ம் இடம் ஆசிரியர் துஸ்யந்தி nஐகதீஸ்வரன் அவர்களின் மாணவர்கள்
2ம் இடம் ஆசிரியர் சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவர்கள்














































No comments:

Post a Comment