நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கோபுர கலசம் வைக்கும் நிகழ்வு!
வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு வாசல் கோபுரத்திற்கான கோபுர கலசம் வைக்கும்
நிகழ்வு இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 19 ம் திகதி நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த கோபுரத்திற்கான கலசம் சமய முறைப்படி இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment