August 2, 2015

மாவீரர்கள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!(படங்கள் இணைப்பு)

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது  மாபெரும் பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் 
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்   நினைவுவிடம் அமைந்துள்ள  தீருவிலில் நினைவிடத்தில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவதால் படுகொலை செய்யப்பட பொதுமக்களின் நினைவுநாள் இன்று அதனால் அவர்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவீரர்கள் நினைவு பாடலுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது .








No comments:

Post a Comment