August 18, 2015

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியானது!

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 5 உறுப்பினர்கள்
1. சி.சிறீதரன்
2. மாவை.சேனாதிராசா
3. த. சித்தார்த்தன்
4. எம்.ஏ. சுமந்திரன்
5. ஈ.சரவணபவான்
5வது இடம்  நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி- 1 உறுப்பினர்
1.கே.என்.டக்ளஸ் தேவானந்தா
ஐ.தே.க- 1 உறுப்பினர்
1. விஜயகலா மகேஸ்வரன்
 

No comments:

Post a Comment