வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகப் பெருமானின் 29 அடி உயரமான தேர் பவனி!(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் 29 அடி உயரமான தேரில் பவனி வந்தார் வெளிக்குளம் சித்தி விநாயகப் பெருமான்.வவுனியாவில் உள்ள பழமை வாய்ந்த வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு பக்தர்களின் ஆதரவுடன் புதிய தேர்
அமைக்கப்பட்டு இன்றைய மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா தினத்தன்று விநாயகப் பெருமான் உலா வந்தார்.
வவுனியாவில் உள்ள ஆலயங்களின் தேர்களை விட உயரம் கூடியதாக இத் ர் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமளவான பக்த அடியார்கள் வரலட்சுமி விரத நாளில் விநாயகப் பெருமானின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அனுக்கிரகங்களைப் பெற்றனர்.
No comments:
Post a Comment