முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் அனுமதி இன்றி வர்த்தக நடவடிக்கையில் ஈடுட்டிருந்த இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
38 வயதான ஆண் ஒருவரும், 25 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு கைதாகியுள்ளனர்.அவர்கள் சுற்றுலா வீசாவில் சிறிலங்காவுக்கு வந்து இவ்வாறு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment