அரசியல் என்பது அதிகாரங்களையும் வளங்களையும் பெறும் ஒரு செயற்பாடு. அவ்வாறு
பெற்ற அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி மக்களது விருப்பங்களையும்,
தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாம். இதுவே மக்கள் அரசியல். நான் அரசியலில்
ஈடுபடுவதன் நோக்கம்
இதுதான்.தமிழ்த்தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படலே தமிழ்மக்களின் தியாகங்களுக்கு விலையாக அமையும்!!
நாம் இரு தேசங்கள் - ஒரு நாடு என்ற கொள்கையிலிருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இதில் எவ்வித மாற்றமுமில்லாது தொடர்ந்தும் மக்கள் சேவையினை மேற்கொள்வோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழர்தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையைக் கொண்ட சமஷ்டி முறையை எமது விஞ்ஞாபனம் பிரதான விடயமாகக் கொண்டிருக்கும்.

No comments:
Post a Comment