July 5, 2015

யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகள் நாள்!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில், தமிழீழ விடுதலை போரில் தம் இன்னுயிர்களை உயிராயுதங்கள் ஆக்கி தடைகளை உடைத்து தமிழீழ படைகளை வழி நகர்த்திய கரும்புலி மாவீர்களுக்கு ஈகச் சுடரேடப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.




No comments:

Post a Comment