July 9, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 திகதி வேட்புமனுத்தாக்கல்! கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள 5 தேர்தல்
மாவட்டங்களிலும் எமது கட்சி போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் ஆராய்வுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment