May 30, 2015

பிரான்சில் இடம்பெற்ற மூதாளர் அவையின் இரண்டாவது அகவை நிறைவு விழா!(படங்கள் இணைப்பு)

பிரான்சு மூதாளர் அவையின் இரண்டாவது அகவை நிறைவு விழா கடந்த 25.05.2015திங்கட்கிழமை லாக்கூர்நோவ் பகுதியில் இடம்பெற்றது.
பாரிசு மற்றும் பாரிசின் புறநகர்ப் பகுதிகளிலும் வாழ்கின்ற மூதாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வரவேற்புரைஇ நாடகம்இ கவிதைஇ பாடல்கள்இ பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்வுகள்                 மூதாளர்களால் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன.

 தமது உணர்வுகளை நிழ்வுகளின் வாயிலாக திறம்பட வெளிக்காட்டியிருந்தமை பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. நன்றியுரையைத் தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவுபெற்றன.



No comments:

Post a Comment