கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மோப்ப நாய்களை கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெடிப்பொருட்களை செயலிழக்கும் விசேட குழுவும் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சற்று முன்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

No comments:
Post a Comment