May 30, 2015

டிராக்டரை விட்டுக் கழன்ற பவுஸர். வயோதிபர் காயம்!

வீதியால் சென்று கொண்டிருந்த யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான குடிதண்ணீர் பெளஸர்கழன்று வயோதிபர் காயம்
வீதியால் சென்று கொண்டிருந்த யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான
குடிதண்ணீர் பெளஸர் ஒன்று திடீரென்று டிராக்டரை விட்டுக் கழன்று தடம்புரண்டது. ஏ9 வீதியில் பஸ்ரியன் சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பெளஸர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வீதியால் சென்ற வயோதிபர் ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அருகில் இருந்த வர்த்தக நிலையத்தின் பொருள்கள் சிலவும் சேதமடைந்தன.

No comments:

Post a Comment