நோபல் பரிசினை வென்ற ஜேர்மன் நாட்டு நூலாசிரியரான Guenter Grass தனது 87 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
இவர் நோய்வாய்ப்பட்டதையடுத்து மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் என இது குறித்து கருத்த தெரிவித்த அவரது வெளியீட்டாளர் குறிப்பிட்டார்.

நாசிப்படைக்கு எதிராக இவர் எழுதி வெளியிட்ட ‘The Tin Drum’ எனும் நூல் 1959 ஆம் ஆண்டளவில் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதுமட்டுமல்லாது நோபல் பரிசினையும் இவருக்கு பெற்றுத் தந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மன் நாட்டின் மறு ஐக்கியத்திற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

No comments:
Post a Comment