இன்று (12-03-2015) மாலை 4.00 மணியளவில் இந்திய உலங்கு உலங்கு வானூர்திகள் இரண்டு யாழ் நகரப்பகுதியினை சுற்றி பல தடவைகள் வட்டமிட்டன.
பின்னர் இவை யாழ் கோட்டைப் பகுதியில் தரையிறங்கியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ் பயணத்தை முன்னிட்டு இவ் பாதுகாப்பு ஏற்பாடு ஒழுங்கு படுத்தப்படுகின்றது. 1987இல் முன்னாள் இந்தி பிரமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்ற போது அணிவகுப்பு மரியாதையினை ஏற்ற வேளை கடற்படை சிப்பாயினால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment