தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா நோக்கி அணிதிரள்வோம் - திருநங்கை ரோஸ்!
மாபெரும் இனப்படுகொலைக்கு சுதந்திரமான விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன் அணி திரவேண்டும் என திருநங்கை ரோஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment