சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்று மகிந்த ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவசரமாக இந்த கூட்டம் நடத்தப்படுவதான காரணம் தெரியவில்லை.

No comments:
Post a Comment