January 16, 2015

ஹிக்கடுவ கடலோர விடுதியில் அசின் – நாமல் கூத்து சிக்கியது!!!

கொழும்பில் நீலப்படையணி என்று ஒன்றை தொடங்கி உள்ளூர் பெண்களின் கற்பை சூறையாடிய நமால், தனது சேட்டையை டெல்லி வரை விரிவுபடுத்தி
இருந்தார். இந்திய பாலிவூட் நடிகைகளான, அசின், ஜாக்குலின், சமீரா ரெட்டி என்று பலரை அவர் சந்தித்துள்ளார். இவர்களில் சிலரை கொழும்புக்கே வரவளைத்து ஆடம்பர உல்லாச விடுதிகளில் சல்லாபமாக இருந்துள்ளார்.
நமால் ராஜபக்ஷ ஹிக்கடுவ என்னும் இடத்தில் உள்ள கடலோர உல்லாச விடுதி ஒன்றில் அடித்த கூத்தை, அங்கே வேலைசெய்யும் நபர் ஒருவர் தனது மோபைல் போனில் பதிவுசெய்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
குறித்த நபரே தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக தற்போது நமால், பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை கோட்டபாயவின் சில கூலிப்படையினர் அந்த சிங்கள நபரை பிடித்து ஆதாரங்களை வாங்கிவிட முற்பட்டுள்ளார்கள். இதனால் அவர் பொலிசில் சரணடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பியந்த என்னும் 26 வயதாகும் இன் நபரை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தற்போது அணுகியுள்ளார்கள். இவரிடம் உள்ள ஆதாரங்கள் உண்மையானவையா என்று ஆராய அவர்கள் முற்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இவை வெளியானால், நமால் மானம் மட்டும் அல்ல, அசின் போன்ற பாலிவூட் பிரபலங்களில் மானமும் கப்பல் ஏறும் !Namail Asein 01Namail Asein

No comments:

Post a Comment