மழை காரணமாக
உடைப்பெடுத்துள்ளன. கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி
போக்குவரத்து மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் நீர் அருகில்
உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள்
அச்சம் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்கரை வீதியில், திக்கம் பகுதியில் உள்ள
கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வரும்
|
No comments:
Post a Comment