August 2, 2014

கத்தி"யினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் - தமிழக அரசு தடை செய்ய முடிவு?


மகிந்தவின் கையாட்கள் தயாரிக்கும் விஜய் நடிக்கும் "கத்தி" திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தமிழக உளவுத்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. எனவே தமிழக அரசு இதனை தடைசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment