July 24, 2014

தமிழர் தேசிய முன்னணியின் சுற்றுபயணம்!

அய்யா பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய முன்னணியின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல், தமிழக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னணியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள்,தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இக்கூட்டத்திற்கு அவசியம் வருகைதர வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது
எதிர்வரும் 2 ஆம்நாள் காஞ்சிபுரம் திருவள்ளுர் மாட்டத்தில் தொடங்கி 11.08.2014 அன்று திருப்பூர்,கோவை,ஈரோடு,நீலகிரி பகுதியில் இந்த பயண பரப்புரை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க, கா.தமிழ்வேங்கை, மாநில இளைஞரனி அமைப்பாளர், தமிழர் தேசிய முன்னணி94421 70011, 78713 57575 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

No comments:

Post a Comment