தடைகளைத் தாண்டி...எதிர்காலத்தை நோக்கி...தமிழீழ விடுதலையில் தமிழகம் எனும் தலைப்பில் வரும் 19-06-2014 வியாழக்கிழமை தமிழக நேரம் கலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று
நடைபெற இருக்கிறது.
இவ் பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பெயர் நாடுகளில் இருந்து :
பேராசிரியர் சிறிரஞ்சன் -இணைத்தலைவர் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (கனடா )
நிர்மானுசன் பாலசுப்ரமணியம் - அரசியல் ஆய்வாளர் மற்றும் ஊடகவியாளர்
வீராஜ் மென்டிஸ் - சிங்கள மனிதவுரிமையாளர், தலைவர் சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமேன்
(யேர்மனியில் மக்கள் தீர்ப்பாயம் நடாத்தியவர்கள் )
(யேர்மனியில் மக்கள் தீர்ப்பாயம் நடாத்தியவர்கள் )
சுகுநேந்திரன் மார்க்கண்டு. - (Civil engineer) தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக (டென்மார்க்)
ஆகியோரும் தமிழகத்தில் இருந்து
இனமான இயக்குனர் வ.கவுதமன்
ஜோதிலிங்கம் - சட்டகல்லுரி மாணவர்
பிரதீப் - மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம்
பிரபாகரன் - தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு
செம்பியன் -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .
நாள் : 19-06-2014
இடம்: சென்னை - சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றம்
நேரம்: காலை 11 (தமிழக நேரம் ) மணி முதல்
மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தங்களின் நிருபர் குழுவினை அனுப்பி வைத்து ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேம் .
No comments:
Post a Comment