ஒருவீட்டின் பலதரப்பட்ட கோரப்படும் நிலைகளின் தகவல்களை அதற்குரிய சேவையினரால் பகுப்பாய்வு (Diagnostics immobiliers) செய்து அதன் பெறுபேறுகளினுடன்
மட்டுமே சட்டப்படி வீட்டை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ முடியும். மிகவும் முக்கியமான தகவல்களை வீட்டின் நிலைமையை ‘états des lieux’ அறிக்கையாக மிக அவதானமாகச் செய்து வழங்குதல் கட்டாயமாகும்.
நன்றி : விடியல்
No comments:
Post a Comment