April 20, 2014

யாழ் சிறைச்சாலையில் கைதியினை தாக்கிய காவலர்!

யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கைவிலங்கிட்டு கடுமையாக தாக்கிய
காவலரை தற்காலிகமாக பணிநீகம் செய்யப்பட்டுள்ளது.
யாழ் சிறைச்சாலையில் குறித்த சிறைக்கைதியுடன் சிறை காவலருக்கு எற்பட்ட வய்த்தர்க்கம் காரணமா குறித்த கைதிக்கு கைவிலங்கு மாட்டிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் நெஞ்சுப்பகுதி கடுமையாக தாக்கப்பட்டுள்ள சிறைகைதி சுவாசிப்பதற்கு கஸ்ரப்பட்டுள்ளதை அடுத்து யாழ் பொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரி சிறைக்கைதியினை தாக்கிய சிறைக்காவலரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment