வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைக்க முடியாது என ஜனாதிபதி தௌிவாகக் கூறியுள்ள நிலையில் மங்கள சமரவீர மாற்றுக் கருத்துக்களை வௌியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment